• டிபிலிஸ்
  • கொழும்பு
  • போர்ட் மோர்ஸ்பை
  • லீமா
  • மபூடோ
  • Lviv
  • ஒஸ்லோ
முந்தைய அடுத்து

எமது 2018 விசேஷ மாநாடுகள்

பைபிள் காலங்களில், வருடாந்த பண்டிகைகள் மற்றும் ஏனைய ஒன்றுகூடல்கள் கடவுளின் ஊழியர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியதோடு மிகவும் சந்தோஷத்தை அளித்த தருணங்களாக அமைந்தன. -யாத்திராகமம் 23:15,16; நெகேமியா 8:9-18.

எமது நாட்களில், வருடாந்தம் நடைபெறும் மண்டல மாநாடுகள் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆன்மீக புத்துணர்வையும் உற்சாகத்தையுமை, அறுமையான சகோதரக் கூட்டுறவையும் அள்ளித்தரும் சந்தர்ப்பங்களாக உள்ளது. வித்தியாசமான நாடுகளில் நடைபெறும் விசேஷ மாநாடுகள் அந்நாட்டவருக்கு சிறந்த ஒரு சாட்சியை அளிக்கின்றன. அதோடு இவை உலகலாவிய சகோதரத்துவத்தில் எம்மை இணைப்பதோடு உலகின் வித்தியாசப்பட்ட பிண்ணணியை சேர்ந்தவர்களை சந்திப்பதற்கான வாய்பையும் ஏற்படுத்துகின்றது.

2018ல் விசேஷ மாநாடுகள் நடைபெறவிருக்கும் நாடுகளை உங்களுக்கு அறியத்தருவதில் நாம் மிகவும் சந்தோஷப்படுகின்றோம்.

மாநாடு
கொழும்பு, இரவு நேரத்தில்
ஜூலை 2018
நிகழ்ச்சி நடைபெறும் மொழிகள்:
English
සිංහල
ශ්‍රී ලංකා සංඥා භාෂාව
தமிழ்
லோகோ
Welcome to Oslo!
ஜூலை 2018
நிகழ்ச்சி நடைபெறும் மொழிகள்:
English
Norsk
லோகோ
Remote Translation Team, Cuzco
நவம்பர் 2018
நிகழ்ச்சி நடைபெறும் மொழிகள்:
English
español
lenguaje de señas peruano
Quechua (Ayacucho)
லோகோ
Zimpeto Stadium
செப்டம்பர் 2018
நிகழ்ச்சி நடைபெறும் மொழிகள்:
English
Xichangana
Português
Txitxopi
Língua de Sinais Moçambicana
Gitonga
xiTshwa
லோகோ
Lviv
ஜூலை 2018
நிகழ்ச்சி நடைபெறும் மொழிகள்:
English
русский
українська
русский жестовый
லோகோ
Preaching in Sighnaghi
ஜூலை 2018
நிகழ்ச்சி நடைபெறும் மொழிகள்:
English
ქართული
русский
லோகோ